சனி, 22 பிப்ரவரி, 2014

Toshiba அறிமுகம் செய்யும் 5TB வன்றட்டு

Toshiba நிறுவனமானது முதன் முறையாக 5TB கொள்ளவுடைய வன்றட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.
MG04 எனும் வியாபாரக் குறியீட்டுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இச்சாதனமானது 3.5 அங்குல அளவுடையதாகவும், 5 பிளட்டர்களை (Platters) கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் 175MiB/s இல் இருந்து 205MiB/s வரையான வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.

இது தவிர 2TB, 3TB, 4TB எனும் சேமிப்ப கொள்ளவுடைய வன்றட்டுக்களையும் Toshiba அறிமுகம் செய்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக