ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

புத்தகமாக வெளிவரவிருக்கும் Wikipedia

கட்டற்ற களஞ்சியமாக திகழும் Wikipedia இணையத்தளமானது இலட்சக்கணக்கான கட்டுரைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இணையத்தளத்தில் காணப்படும் இக்கட்டுரைகளை புத்தக வடிவில் அச்சிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 1,000 பதிப்புக்களாக வெளியிடவுள்ள Pedia Press ஆனது இதற்கு 50,000 டொலர்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கின்றது.

இதற்கு தேவையான நிதியினை சேர்க்கும் பொருட்டு Indiegogo எனும் இணையத்தளத்தினூடாக பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக