சனி, 22 பிப்ரவரி, 2014

அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட காப்பி டேபிள்

கடந்த காலத்தில் மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய Ideum Platform எனும் காப்பி டேபிள் (Coffee Table) அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதும் 46 அங்குல அளவுடையதுமான மல்டி டச் காப்பி டேபிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் திரையானது 1920 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுவதுடன் Quad Core 3.7GHz Intel Processor, பிரதான நினைவகமாக 16GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 500GB கொள்ளளவு என்பனவும் தரப்பட்டுள்ளது.

இதன் விலையானது 7,000 டொலர்கள் ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக